

பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 61
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 18-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் / சிவில் / எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய பொறியியல் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Sanitary Inspector
காலியிடங்கள்: 71
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 18-லிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி. வேதியியல் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், Sanitary Inspector படிப்பை பாடமாக எடுத்து பிஜி டிப்ளமோவிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு மட்டும் ரூ. 500-ஐ `The commissioner, Corporation of Chennai' என்ற பெயருக்கு வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி / எஸ்.டி / மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன், வரைவோலையை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம், The commissioner, Corporation of Chennai, Amma Maligai, Ripon building campus, No.16, E.V.R. Salai, Chennai -600 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.12.2015
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!

Akira And FIFA! Anime மற்றும் Games குறித்த
ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

