ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கொச்சி மெட்ரோ ரயிலில் வேலை

பணி: Additional General Manager

News image
Updated On :11 ஏப்ரல் 2016, 3:08 pm

க.தி.மணிகண்டன்

பணி: Additional General Manager

காலியிடங்கள்: 01

தகுதி: எலக்ட்ரிகல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.43,200-66,000

பணி: Senior deputy General Manager

காலியிடங்கள்: 01

தகுதி: எலக்ட்ரிகல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,900-58,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை Kochi Metro Rail limited  என்ற பெயருக்கு கொச்சியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: http://kochimetro.org/  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம், தேவையான சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

Dy. General Manager (HR & Training),

Kochi Metro Rail Ltd., 8th Floor, Revenue Tower, Park Avenue, Kochi - 682 011

மேலும் விவரங்களுக்கு: http://kochimetro.org/careers/site_media/notifications என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.04.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.