ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வேலை... வேலை... வேலை

உத்தரப்  பிரதேச அரசில் வேலை

News image
Updated On :2 பிப்ரவரி 2016, 6:46 am

க.தி.மணிகண்டன்

உத்தரப்  பிரதேச அரசில் வேலை

பணி: Specialist Grade III Assistant Professor

காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க

வேண்டும்..

பணி: Civilian Medical Officer

காலியிடங்கள்: 49

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://upsconline.nic.in    என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.02.2016

கர்நாடக அரசில் வேலை

பணி: Assistant Accountant

மொத்த காலியிடங்கள்: 1,113

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி:  Assistant Store Keeper

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி:  Assistant Store Keeper

தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.400. இதர பிரிவினர் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ksp.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.02.2015

கர்நாடக காவல் துறையில் வேலை

பணி: காவலர்

காலியிடங்கள்: 1,952

சம்பளம்: மாதம் ரூ.11,600-21,000

வயது வரம்பு: 18 இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க

வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:www.ksp.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 5.02.2016

ஆந்திரப் பிரதேச அரசில் வேலை

பணி:

T¦: Junior officer

காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ.17,100

வயது வரம்பு: 21 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.irda.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 4.02.2016.

தில்லி அரசில் வேலை

பணி: Junior patient care executive

காலியிடங்கள்: 75

சம்பளம்: மாதம் ரூ.16,000

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Nursing Care Executive

காலியிடங்கள்: 118

சம்பளம்: மாதம் ரூ.18,235

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ilbs.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இதர பிரிவினர் ரூ. 100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 5.02.2016

தமிழக அரசில் வேலை

பணி: Prosthetic craftsman

காலியிடங்கள்: 64

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சியுடன், PROSTHETICS AND ORTHOTICS  டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.mrb.tn.gov.in   என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஏதேனும் ஒரு வங்கியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.02.2016

தொகுப்பு: க.தி.மணிகண்டன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.