

உத்தரப் பிரதேச அரசில் வேலை
பணி: Specialist Grade III Assistant Professor
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க
வேண்டும்..
பணி: Civilian Medical Officer
காலியிடங்கள்: 49
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.02.2016
கர்நாடக அரசில் வேலை
பணி: Assistant Accountant
மொத்த காலியிடங்கள்: 1,113
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Store Keeper
தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Store Keeper
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.400. இதர பிரிவினர் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ksp.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.02.2015
கர்நாடக காவல் துறையில் வேலை
பணி: காவலர்
காலியிடங்கள்: 1,952
சம்பளம்: மாதம் ரூ.11,600-21,000
வயது வரம்பு: 18 இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:www.ksp.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 5.02.2016
ஆந்திரப் பிரதேச அரசில் வேலை
பணி:
T¦: Junior officer
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.17,100
வயது வரம்பு: 21 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.irda.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 4.02.2016.
தில்லி அரசில் வேலை
பணி: Junior patient care executive
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.16,000
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Nursing Care Executive
காலியிடங்கள்: 118
சம்பளம்: மாதம் ரூ.18,235
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ilbs.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இதர பிரிவினர் ரூ. 100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 5.02.2016
தமிழக அரசில் வேலை
பணி: Prosthetic craftsman
காலியிடங்கள்: 64
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 படிப்பில் தேர்ச்சியுடன், PROSTHETICS AND ORTHOTICS டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஏதேனும் ஒரு வங்கியில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.02.2016
தொகுப்பு: க.தி.மணிகண்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!

மகளிருக்கு தனி துறை, அண்ணன் சீர், தாய்மாமன் திட்டங்கள்! விஜய் வெளியிட்ட வாக்குறுதி

துபை சர்வதேச விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல்!

குட்டி... கோயில் யானைக் கதை சொன்ன தவெக தலைவர் விஜய்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

