தென்கிழக்கு ரயில்வேயில் வேலை
பணி: Staff Nurse, Lab Attendant, Lab Supdt. Receptionist Utßm Pharmacist, Physiotherapist, Clinical Psychologist, Health and Malaria Inspector.


பணி: Staff Nurse, Lab Attendant, Lab Supdt. Receptionist Utßm Pharmacist, Physiotherapist, Clinical Psychologist, Health and Malaria Inspector.
மொத்த காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 18-இலிருந்து 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பதவிக்கேற்ப 10th Pass, 12th Pass, BSc, Diploma, Graduate, MBA, MPhil, PhD. .
தேர்வு செய்யப்படும் முறை: பிப்ரவரி 19, 20 ஆகிய இரு தினங்களும் Walk-in-Interview முறையில் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு நடைபெறும் இடம்: Central Hospital, Bilaspur. Chhattisgarh.
பதவிக்கேற்ற கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் ஆகியவற்றை அறிந்து கொள்ள http://www.secr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...