இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீஷியன் மற்றும் டிரெய்னி பணிகள்
மொத்த காலியிடங்கள்: 219


மொத்த காலியிடங்கள்: 219
பணி: Technician C
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
பணி: Stipendiary Trainee Category-II
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.6,200, 2 ஆம் ஆண்டு மாதம் ரூ.7,200 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 18.03.2016 தேதியின்படி Technician C பணிக்கு 27க்குள்ளும், Stipendiary Trainee Category-II பணிக்கு 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு ஒரு டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2016
மேலும் விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...