கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி
நிறுவனம்: கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Garden Reach Shipbuilders & Engineers Limited


நிறுவனம்: கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Garden Reach Shipbuilders & Engineers Limited
இடம்: கொல்கத்தா
மொத்த காலியிடங்கள்: 20
பணி: Junior Manager (E-0)
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.550. இதனை https://jobapply.in/grse2016 என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.03.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசித் தேதி: 18.03.2016
மேலும் விவரங்கள் அறிய www.grse.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...