ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்புகள்!

இஸ்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தால் ரிமோட்
ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்புகள்!
Updated on
1 min read

இஸ்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தால் ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோஇன்பர்மேட்டிக்ஸ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்) நிர்வாகத்தின் கீழ் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.   விண்வெளி ஆராய்ச்சி, புவி சம்பந்தமான தகவல்களைத் திரட்டுவதற்கு ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோ இன்பர்
மேட்டிக்ஸ் குறித்து அறிந்திருக்க வேண்டும்.  அதற்கு அது சம்பந்தமான படிப்புகளைப் படித்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.
அந்த படிப்புகளைப் படிக்க விரும்புகிறவர்கள் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம்.
இந்நிறுவனத்தால் நடத்தப்படும் படிப்புகள்:
- M.Sc. In Geo-Information Science And Earth Observation
- M.Tech in Remote Sensing and GIS applications
- Ph. D. Programmes
- Certificate course in Remote Sensing & Image Interpretation
- Short Course on remote sensing
Special Training Program For University
Postgraduate Teachers:
- GIS Technology and Advances
- RS & GIS in Cartography and Mapping
- RS & GIS in Soils and Land Use Planning
- RS & GIS in Forestry and Ecology
- RS & GIS in Geosciences
- RS & GIS in Water Resources
- RS & GIS in Urban and Regional Planning
- RS & GIS in Coastal and Ocean Sciences
- Postgraduate Diploma In Remote Sensing & GIS
- Postgraduate Diploma In Geo-Information Science And Earth Observation Specialisation
- Postgraduate Diploma In Geoinformatics for Natural Hazards and Disaster Risk Management
- EDUSAT Based Distance Learning Programme
மேலும் விவரங்களுக்கு: http:www.iirs.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com