ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கட்டடப் பொறியாளரா நீங்கள்?

கட்டுமானப் பொருட்களை ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்ய பல இணையதளங்கள் உள்ளன. 

News image
Updated On :26 டிசம்பர் 2017, 1:20 pm

கட்டுமானப் பொருட்களை ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்ய பல இணையதளங்கள் உள்ளன. 
கட்டுமான தொழில் துறை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பெரிய துறையாக உள்ளது. இத்தொழில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறையாகவும் கருதப்படுகிறது. இத்துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் எப்போதும் காத்திருக்கின்றன.
கட்டுமானத் துறையில் கட்டடங்கள் கட்டுவதற்கு தேவையான தரமான பொருட்கள் நியாயமான விலையில் வாங்குவதற்கு பல இணையதளங்கள் உதவுகின்றன. அதாவது கட்டுமானப் பணிக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமே கொள்முதல் செய்ய இணையதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அத்தகைய இணையதளங்கள் மூலமாக கட்டுமான தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய தொழிலுக்குத் தேவையான அனைத்து பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

அத்தகைய இணையதளங்கள் :

http://www.econstructionmart.com
https://www.msupply.com
https://www.materialtree.com
http://www.propproperty.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.