

மொபைல் போன் இல்லாத மாணவர்களை இக்காலத்தில் பார்ப்பது அரிது. அனைவரின் கைகளிலும் மொபைல் போன்கள் உள்ளன. அந்த மொபைல் போன்கள் மூலம் பல்வேறு ஆப்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான ஆப்கள் பொழுதுபோக்கு அம்சம் கொண்டவையாக இருக்கின்றன. சமூக வலைதளங்களும் அதில் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது மாணவர்களுக்கு கல்வி கற்க உதவும் வகையில் பல்வேறு மொபைல் போன் ஆப்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் மாணவர்கள் சிலரே அவற்றைப் பயன்படுத்துகின்றனர். பலருக்கு அதைப் பற்றி தெரிவதில்லை. அத்தகைய மொபைல் போன் ஆப்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தங்களுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கும் உதவும் சில மொபைல் போன் ஆப்கள் :
1. Office Lens
2. Sleep Cycle alarm clock
3. Dragon Dictation
4. microsoft office app
5. myHomework Student Planner
6. Wunderlist: To - Do List & Tasks
7. Free Graphing Calculator App
8. Flashcards deluxe apk
9. Mathway apk
10. CliffsNotes
11.Circle of 6
12.Campus books app
13. Evernote app
14. Offtime
15. EasyBib
16. Simplemind
17. Merriam webster dictionary app
மாணவர்களுக்கும் உதவும் சில ஆப்கள் இலவசமாகவும், சில ஆப்களை கட்டணம் செலுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.