Out of the Box பிரிவில் முதலிடம் பெறும் படத்துக்கு தங்க நீர்நாய் விருதுடன், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, இரண்டாமிடம் பெறும் படத்துக்கு வெள்ளி விருதுடன், ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெறும் படத்துக்கு வெண்கல விருதுடன், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தஹண்ய்க்ஷர்ஜ் பிரிவில் முதலிடத்துக்கு தங்க நீர்நாய் விருதுடன், ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு, இரண்டாமிடத்துக்கு வெள்ளி விருதுடன், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு, மூன்றாமிடத்துக்கு வெண்கல விருதுடன் ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசு, நல்ர்ய்ற்ஹய்ங்ர்ன்ள் பிரிவில் வெற்றி பெறும் ஒரு படத்துக்கு விருது, பதக்கம், சான்றிதழுடன், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.