இரவைப் பகலாக்கும் "நைட் சைட் ஆப்'!
வன்பொருள்களை (ஹார்ட்வேர்) அடிப்படையாக வைத்து ஸ்மார்ட் போன்களை முன்பு மக்கள் வாங்கி வந்தனர். ஆனால், தற்போது துல்லியமாகப் புகைப்படம் எடுக்கும் கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களைத்தான் இன்றைய









