ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேலை... வேலை... வேலை...

சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் பணி அனுபவம் அல்லது  ஆராய்ச்சி  பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

News image
Updated On :20 அக்டோபர் 2020, 7:18 am

தினமணி

புதுச்சேரி தடய அறிவியல் ஆய்வகத்தில் வேலை 


மொத்த காலியிடங்கள்: 11
பதவி: சீனியர் அனலிஸ்ட்
காலியிடங்கள்: 1
சம்பளம்:    ரூ.40,000 
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் பணி அனுபவம் அல்லது  ஆராய்ச்சி  பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
 பதவி: அனலிஸ்ட் 
காலியிடங்கள்: 5
சம்பளம்:    ரூ.35,000 
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
பதவி: டெக்னீசியன் 
காலியிடங்கள்:    5
சம்பளம்: ரூ.20,000 
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை / முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும்முறை: www.py.gov.in என்ற இணையதளத்தில்   பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்  படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:  டைரக்டர்,  ஃபோரன்சிக் சயின்ஸ் லேபாரட்டரி,  கிருமாம்பாக்கம் காவல்நிலைய வளாகம்,  கிருமாம்பாக்கம்,  புதுச்சேரி -607403. 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:  23.10.20 

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 

நிறுவனத்தில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 20
பணி: ஆர்டிசன் ட்ரெய்னி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரீசியன் - 05
2. வெல்டர் - 03
3. ஃபிட்டர் - 04
4. மைனிங் - 02
5. புரொடக்ஷன்- 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர், மைனிங் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.09.2020 தேதியின்படி 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்
ரூ.750, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகள் அல்லது ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.cciltd.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.cciltd.in/UserFiles/files/ad%20AT022020%20bokajan%20signed%20advert.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2020
 

மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு

நிறுவனத்தில் வேலை 
காலியிடங்கள்: 30
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அசிஸ்டன்ட் டிரில்லர் - 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் என்ஜினியரிங் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,852 
 ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டன்ட் கிரேடு   ஐஐ - 15
தகுதி: அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் வேதியியல் ஒரு பாடப் பிரிவாக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,460
வயது வரம்பு: 26.09.2020 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: http://www.cmpdi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.cmpdi.co.in/Rectt/advtdownload/1601011288LOCAL_REF_898_1599560791109.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2020


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் வேலை  

மொத்த காலியிடங்கள் - 10,906
பணி: காவலர்கள் 
துறை: காவல்துறை
பணி: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை) - 685
பணி: இரண்டாம் நிலை காவலர் (பெண்கள், திருநங்கைகள்) - 3099
பணி: இரண்டாம் நிலை காவலர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை - 6545
துறை: சிறைத்துறை
பணி: இரண்டாம் நிலை சிறைக் காவலர் - 112 , 
பெண்கள் - 07 
துறை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
பணி: தீயணைப்பாளர் - 458
சம்பளம்: மாதம் ரூ.18,200 - ரூ.52,900 
தகுதி: 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை:   இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதர முறையில் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 
தேர்வு கட்டணம்: ரூ.130. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களும், உடற் திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள், 5 சிறப்பு மதிப்பெண்கள் மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். 
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnusrbonline.org  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 13-ஆம் தேதி  
மேலும் விவரங்களுக்கு: https://www.tnusrbonline.org அல்லது https://www.tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.10.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.