வேலை... வேலை... வேலை...

வேலை... வேலை... வேலை...

கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இந்திய கடற்படையில் வேலை

பணி:  செய்லர்ஸ் (ஆர்ட்டிஃபிசர் அப்ரன்டீஸ்) 

காலியிடங்கள்: 500

சம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100

வயது வரம்பு: 01.08.2002-க்கும் 31.07.2005-க்கும் இடைப்பட்ட தேதியில் 
பிறந்தவராக இருக்க வேண்டும். 

தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி:  செய்லர்ஸ் (எஸ்எஸ் - ரெக்ரூட்)  

காலியிடங்கள்: 2000

சம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100

வயது வரம்பு: 01.08.2002-க்கும் 31.07.2005-க்கும் இடைப்பட்ட தேதியில் 
பிறந்தவராக இருக்க வேண்டும். 

தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

உடற் தகுதிகள்: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையுடன் கூடிய மார்பளவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 60. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் விவரங்கள் அறிய: www.joinindiannavy.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.04.2022

தேசிய அனல் மின் கழகத்தில்  வேலை 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  எக்ஸிகியூட்டிவ் ( கம்பைன்டு சைக்கிள் பவர் பிளான்ட் - K& Gm)  

காலியிடங்கள்: 50

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: எக்ஸிகியூட்டிவ் (ஆப்ரேஷன்ஸ் - பவர் டிரேடிங்) 

காலியிடங்கள்: 04

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: எக்ஸிகியூட்டிவ் (பிசினஸ் டெவலப்மென்ட் -  பவர் டிரேடிங் ) 
காலியிடங்கள்: 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 90,00 வழங்கப்படும் + இதர சலுகைககள். 

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: careers.ntpc.co.in  அல்லது www.ntpc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனிலும் செலுத்தலாம். 

மேலும் விவரங்கள் அறிய: https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/advt%2008_22_detailed%20advt%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.04.2022

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 300

பணி: கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் ட்ரெய்னி துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. மெக்கானிக்கல்  - 117
2. எலக்ட்ரிக்கல்  - 87
3. சிவில் - 28
4. மைனிங் - 38
5. ஜியாலஜி - 06
6. கண்ட்ரோல் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 05
7. கெமிக்கல் - 03
8.  கம்ப்யூட்டர் - 12
9. இண்டஸ்ட்ரியல் என்ஜினியர்  - 04

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2022 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் விவரங்கள் அறிய: https://www.nlcindia.in/new_website/careers/advt/GET-MAR-2022.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.04.2022

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (புரொடக்ஷன்) 
காலியிடங்கள்: 17
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (புரொடக்ஷன்) ட்ரெய்னி  
காலியிடங்கள்: 16
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (மெக்கானிக்கல்) 
காலியிடங்கள்: 4
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (மெக்கானிக்கல்) ட்ரெய்னி 
காலியிடங்கள்: 05
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (எலக்ட்ரிக்கல்)  
காலியிடங்கள்: 04 
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (எலக்ட்ரிக்கல்) ட்ரெய்னி  
காலியிடங்கள்: 04
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (இன்ஸ்ட்ரூமென்டேஷன்)   
காலியிடங்கள்: 03
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) ட்ரெய்னி
காலியிடங்கள்: 02
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (பி&யூ - மெக்கானிக்கல்) ட்ரெய்னி 
காலியிடங்கள்: 02
பணி: ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்ட்டன்ட்  -IV (பி&யூ - எலக்ட்ரிக்கல்) ட்ரெய்னி 
காலியிடங்கள்: 01
பணி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்ட்டன்ட் - -IV (ஃபயர் & சேஃப்டி)  
காலியிடங்கள்: 08
பணி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்ட்டன்ட் - IV (ஃபயர் & சேஃப்டி) ட்ரெய்னி 
காலியிடங்கள்: 06

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், 
முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 13.04.2022 

மேலும் விவரங்கள் அறிய:

https://cpcl.onlineregistrationform.org/TNCPCLDOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.04.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com