ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்... இலவசமாகப் பெறலாம்!

டிஎன்பிஎஸ்சி  புதிய பாடத்திட்டத்தின்படி, 2022-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகளைக் கருத்தில் கொண்டு  இந்த மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

News image
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
Updated On :25 ஜனவரி 2022, 12:30 am

DIN

தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு வாட்ஸ்ஆப்-இல் இலவசமாக மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும் என்று ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி அறிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி  புதிய பாடத்திட்டத்தின்படி, 2022-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகளைக் கருத்தில் கொண்டு  இந்த மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற விரும்புவோர், தங்களது முழு முகவரியுடன் பசடநஇ ஙர்க்ங்ப் ணன்ங்ள்ற்ண்ர்ய் டஹல்ங்ழ்ள்- 2022 என்று டைப் செய்து, 98435 11188 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் இ-புத்தகமாக (பிடிஎஃப் வடிவில்) 5 மாதிரி வினாத்தாள்களும் அனுப்பப்படும். 

மேலும் விவரங்களுக்கு, ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, 142, ஜி.எஸ்.டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை 44 என்ற முகவரியில் நேரிலோ, 78258 13573, 89394 67323, 98435 11188, 99439 55511, 99626 00043 ஆகிய எண்களையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.