ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பிரின்ஸ்பால்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.49,000
தகுதி: முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் குறைந்தபட்சம் இணைப் பேராசிரியாக பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும். 15 ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும். அகாடமிக் பெர்ஃபாமான்ஸ் இன்டிகேட்டரில் குறைந்த பட்ச ஸ்கோர் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டன்ட் புரொபஸர்
காலியிடங்கள்: 14
பிரிவுகள்: பிஏ கோஆப்ரேஷன், வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ், பிபிஏ, பி.காம். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 2 காலியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் மற்றும் நெட், ஸ்லெட், ùஸட், பி.எச்டி தேறியிருக்க வேண்டும்.
பணி: பிசிகல் எஜுகேஷன் டைரக்டர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் மற்றும் நெட், ஸ்லெட், ùஸட், பி.எச்டி தேறியிருக்க வேண்டும்.
பணி: நூலகர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் மற்றும் நெட், ஸ்லெட், ùஸட், பி.எச்டி தேறியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அனைத்துப் பணிகளுக்கும் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராஜன் மாளிகை, 170, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010.
மேலும் விவரங்களுக்கு: https://www.tncu.tn.gov.in/pdf/athoor_dgl_college_recruitment_notification_040322.pdf என்ற லிங்கில் சென்று பாருங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.03.2022
தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் வேலை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டன்ட் டைரக்டர் ஆஃப் டவுன் அண்ட் கண்ட்ரி பிளானிங்
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.2,05,700
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப்பட்டம், சிவில் அல்லது நெடுஞ்சாலை பிரிவில் பி.இ. பட்டம் அல்லது ஆர்கிடெக்ட் பிரிவில் பி.ஆர்க் அல்லது அதற்கு இணையான பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். டவுன் பிளானிங் துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, உடற்தகுதி, எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/english/2022_04_AD_Town%20and%20Country%20Planning_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2022
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை
நிறுவனம்: பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்
பணி: மேனேஜ்மென்ட் ட்ரெய்னி கிரேடு - ஐஐ
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - ரூ.1,40, 000
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் படித்திருக்க வேண்டும். சராசரி 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.3.2022 அன்று 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.in என்ற இணையதளத்தின் மூலம்ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மதிப்பெண் சான்றி தழ்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆன்லைனின் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.bemlindia.in/Writereaddata/Career/KP_S_02_2022-Dt.15.03.2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.03.2022
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை
பணி: ஹெட் கான்ஸ்டபிள் (ஜெனரல் டூட்டி)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. அதலெட்டிக்ஸ் - 90
2. பாக்ஸிங் - 18
3. பாஸ்கெட் பால் - 08
4. ஜிம்னாஸ்டிக்ஸ் - 05
5. கால்பந்து - 10
6. ஹாக்கி - 15
7. கைப்பந்து - 06
8. ஜூடோ - 11
9. கபடி - 08
10. துப்பாக்கி சுடுதல் - 03
11. நீச்சல் - 19
12. வாலி பால் - 05
13. வெயிட் லிஃப்ட்டிங் - 23
14. ரெஸ்ட்லிங் - 14
15. டேக்வாண்டோ - 08
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகள், தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் வென்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.08.2021 தேதியின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உயரம்: குறைந்தது ஆண்கள் 167 செ.மீட்டரும், பெண்கள் 153 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, புரபிசியன்சி தேர்வு மற்றும் மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://cisfrectt.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்கள் அறிய: https://drive.google.com/file/d/12HPfnC32t820IzxugmWCtrbJhbu_Hn0b/view என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.03.2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1!

குந்திச்சா கோயிலை நோக்கி திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்!
விடியோக்கள்

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk



