மருத்துவ குணம் பொதிந்த கருப்பட்டி!
கிராமங்களில் எப்போதுமே "கருப்பட்டி' காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.

Updated On :11 ஏப்ரல் 2018, 5:08 am









