லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சானியாளம்  உடற்பயிற்சியும்

டென்னிஸ் வீராங்கனை சானியா  மிர்ஸô கர்ப்பமாக இருக்கிறார் என்பது அனைவரும்  அறிந்ததே, கர்ப்ப காலத்தில்  உடற் பயிற்சி  செய்ய சானியா தேர்ந்தெடுத்திருப்பது  டென்னிஸ் ஆட்டத்தைத்தான்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2018, 12:27 pm


டென்னிஸ் வீராங்கனை சானியா  மிர்ஸô கர்ப்பமாக இருக்கிறார் என்பது அனைவரும்  அறிந்ததே, கர்ப்ப காலத்தில்  உடற் பயிற்சி  செய்ய சானியா தேர்ந்தெடுத்திருப்பது  டென்னிஸ் ஆட்டத்தைத்தான். சானியா தன் தங்கை அனம் மிர்ஸôளடன்  டென்னிஸ் ஆடும்  காணொளியை அவரே வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.  

பிறக்கும்  குழந்தையும் நிச்சயம்  டென்னிஸ்  ஆடும்  என்பதை  சொல்லாமல் சொல்கிறாரா  சானியா..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.