வெள்ளி மங்கையிலிருந்து தங்க மங்கையான முகூர்த்தமோ என்னவோ பி. வி. சிந்துவைத் தேடி ஐம்பது கோடி ரூபாய் ஒப்பந்தம் வந்துள்ளது. சீன விளையாட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமான "லி நிங்' சிந்துவை தனது விளையாட்டுப் பொருள்களின் விளம்பரத் தூதுவராக சிந்துவை நான்கு ஆண்டுகளுக்கு நியமித்துள்ளது.
சென்ற மாதம் இதே நிறுவனம் இறகுப் பந்தாட்ட வீரரான கிடம்பி ஸ்ரீகாந்தை முப்பத்தைந்து கோடிக்கு வளைத்துப் போட்டிருந்தது.
சிந்துவுக்கு கிடைத்திருக்கும் இந்த ஒப்பந்தம் இறகுப் பந்தாட்டத்தில் முக்கிய, மதிப்பு கூடிய ஒப்பந்தமாகும். முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருக்குக் கிடைத்து வரும் ஒப்பந்தம் போல், இறகுப் பந்தாட்டக்காரர்களுக்கும் ஒப்பந்தங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளது. கோடிகளின் மழை இறகுப் பந்தாட்டத்திலும் பெய்யத் தொடங்கிவிட்டது..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



