ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சின்னதிரையிலிருந்து விலகும் நடிகை!

சமீபத்தில்  சன் தொலைக்காட்சியில்  தொடங்கிய  "பூவே  உனக்காக' புதிய தொடரின்  மூலம் சின்னத்திரையில்  அறிமுகமாகியிருந்தார்  நடிகர் லிவிங்ஸ்டனின்  மகள்  ஜோவிட்டா.

News image
Updated On :2 டிசம்பர் 2020, 5:38 am

ஸ்ரீ

சமீபத்தில்  சன் தொலைக்காட்சியில்  தொடங்கிய  "பூவே  உனக்காக' புதிய தொடரின்  மூலம் சின்னத்திரையில்  அறிமுகமாகியிருந்தார்  நடிகர் லிவிங்ஸ்டனின்  மகள்  ஜோவிட்டா.  தொடர்  தொடங்கி  சில மாதங்களே ஆன நிலையில்,  தற்போது  அந்தத் தொடரில் இருந்து  ஜோவிட்டா விலக இருப்பதாக  கூறப்படுகிறது. 

இதனால் கதையில் சில மாற்றங்கள்  கொண்டு வந்து விரைவில் அவரது  கதாபாத்திரத்தை முடிவுக்குக்  கொண்டு வர  எண்ணியிருக்கிறார்களாம் இயக்குநர் மற்றும் தயாரிப்பு குழு. 

ஜோவிட்டா இப்படி திடீர் என்று  விலகக் காரணம்,  பெரியத்திரையில் இருந்து  நல்ல வாய்ப்புகள் வந்திருப்பதாகவும், மேலும் அவருக்கு திருமண ஏற்பாடுகள்  நடைபெறுவதாலும்தான் என சின்னதிரை வட்டாரங்கள் கூறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.