ருமேனியாவின் முதல் பெண் பிரதமர்!
வியோரிக்கா தான்சிலா ருமேனியாவின் முதல் பெண் பிரதமர் 2009- 2018 வரை ருமேனியாவின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலும் இருந்துள்ளார். சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

Updated On :11 ஆகஸ்ட் 2021, 12:30 am









