

பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது.
வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.
மாலை நேரங்களில் காலில் சாக்ஸ் அல்லது செருப்பு அணிந்தே வீட்டிலும், வெளியிலும் நடமாட வேண்டும்.
குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் தவிர்க்க வேண்டும்.
மூச்சுப் பயிற்சி, ஆவிபிடித்தல் இவைகளை மறக்கக்கூடாது.
வெந்நீரில் கல்உப்பு போட்டு இருவேளை வாயை கொப்பளிப்பது நல்லது.
இரவில் சூடான பாலில் மஞ்சள்பொடி, பனங்கற்கண்டு, மிளகுப் பொடி சேர்த்து குடிக்க வேண்டும்.
தேனுடன் மிளகுப்பொடி சேர்த்து சாப்பிட்டால் இருமல் சளி வராது.
பனிக்காலத்தில் கை, கால்களை வெந்நீரில் மஞ்சள் பொடி, வேப்பிலை போட்டு வைத்து கழுவ வேண்டும்.
வேப்பிலையை வீட்டில் ஆங்காங்கே வாசல் முதல் பின்புறம் வரை கட்டி தொங்கவிட்டால் பனிக்கால நோய்கள் அண்டாது.
சமையலில் சுக்கு, சீரகம், மிளகு, ஓமம் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் நன்மைத் தரும்.
இரவில் தாமதமாக உணவை உட்கொள்ளக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

