தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இஞ்சி சட்னி 

முதலில் இஞ்சி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.  தேங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

News image
Updated On :8 ஜூன் 2021, 3:18 pm

சுந்தரி காந்தி

தேவையானவை: 

இஞ்சி  -  2 இஞ்ச்
தேங்காய் துண்டு -  50 கிராம்
தனியா - 1 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் - 2
 உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் -  சிறிது
கடுகு -  1 தேக்கரண்டி
உளுந்து -  1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :  

முதலில் இஞ்சி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.  தேங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.  அடுத்து ஒரு வாணலி வைத்து சூடானதும், அதில்   எல்லா பொருள்களையும் தனித்தனியாக  பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.  வறுத்ததை ஆற வைத்து நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும். வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கருவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்த்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.