ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தினை வாழை இலை கொழுக்கட்டை 

தினைமாவை இளம் சூடாக வறுத்துக்கொள்ளவும்.வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடவும்.

News image
Updated On :15 மார்ச் 2021, 5:45 am

தேவையானவை:

தினை அரிசிமாவு - 1 கிண்ணம்
வெல்லம் - அரைக் கிண்ணம்
நெய் - 2 மே.கரண்டி
முந்திரி நறுக்கியது
தேங்காய் துருவல் - 1 மே.கரண்டி
பொட்டுக்கடலை - 1 மே.கரண்டி
ஏலக்காய் தூள் சிறிது
சுக்கு தூள் சிறிது
உப்பு சிறிது
உப்பு - 1சிட்டிகை
வாழை இலை

செய்முறை:

தினைமாவை இளம் சூடாக வறுத்துக்கொள்ளவும்.வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடவும்.

அதனுடன் பொன்னிறமாக நெய்யில் வறுத்த முந்திரி. தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய் சுக்குதூள் சேர்த்து கலக்கவும்.

இக்கலவையை வறுத்த தினைமாவுடன் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கழுவிய வாழை இலையில் வைத்து நூலால் கட்டி ஆவியில் வேக விடவும். வாழை இலை மணத்துடன் கொழுக்கட்டை சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.