தேவையானவை :
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
கேரட் - 100 கிராம்
சீஸ் - கால் கிண்ணம்
கார்ன் - கால் கிண்ணம்
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா -1 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - அரை கிண்ணம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
ப்ரெட் தூள் - அரை கிண்ணம்
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்துமல்லி, மிளகாய்த் தூள், கரம் மசாலா, உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளைப் புரட்டி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் புரட்டவும். இந்த உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரவதைக்கு எதிரான தீர்ப்பு!

சா்ச்சைக்குள்ளான வாக்குச் சாவடி செலவுத் தொகை

திருச்சுழி! சாதிப்பாரா அமைச்சா் தங்கம் தென்னரசு ?

தொகுதி மக்கள் இரவுபகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம்: காட்பாடி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


