வசம்பின் வேர், தண்டு, இலை, பூ ஆகியவை மருந்தாகும். வயிற்றுப் போக்கு நீக்கும்.
இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு.
வெட்டு காயங்களின் மீது வசம்புத் தூளை வைத்து கட்டினால் குணமாகும்.
வசம்பை சுட்டுத் தூளாக்கி சுக்குத் தூளுடன் கலந்து வயிற்றின் மேல் பகுதியில் பூசினால் வயிறு உப்புசம் குணமாகும்.
வசம்பு தாள்களை சிறுசிறு துண்டாக்கி நீரில் போட்டு அரைமணி நேரம் கழித்து குளித்தால் குழந்தைகளுக்கு தோல்நோய் வராது.
வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.
வசம்பு பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களை கரைக்கும் தன்மை உடையது.
அரை தேக்கரண்டி வசம்பு தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
வெந்நீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 9-ல் மேற்கு வங்கத்தில் பாஜக அரசு பதவியேற்பு! பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு!

3.2 ஓவரில் அரைசதம்: 300 ரன்கள் அடிக்குமா சன்ரைசர்ஸ்?

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |

பாஜக செய்ததையே காங்கிரஸும் செய்கிறது: டி.ஆர். பாலு
வீடியோக்கள்

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை


