கேரட் அவியல்
ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் கோதுமைமாவு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.


தேவையானவை:
துருவிய கேரட் - ஒரு கிண்ணம்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கிண்ணம்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு தேக்கரண்டி
கோதுமைமாவு - ஒன்றரை கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் கோதுமைமாவு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு வழக்கம்போல் சப்பாத்தியாக சுட்டெடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...