பாட்டி வைத்தியம்...
வேப்பிலை, சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்கள் அழிந்து போகும்.


வேப்பிலை, சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்கள் அழிந்து போகும்.
முடக்கத்தான் இலையை சூப் தயாரித்து சாப்பிட்டு வர வாய்வுத் தொல்லை குணமாகும்..
கத்திரிக்காய் அதிகமாகச் சாப்பிட்டால் தோல் நோய்கள் ஏற்படும்.
வெண்டைக்காய் அதிக அளவு சாப்பிட்டால், வயிற்று வலி, பேதி உண்டாகும்.
அவரைக்காய் மிஞ்சினால் ருசியின்மை ஏற்படும்.
பீர்க்கங்காய் மிகுந்தால் வாதம் ஏற்படும்.
பாகற்காய் வெப்பத்தை உண்டாக்கும். மருந்தை முறிக்கும்.
- அதிக அளவு முருங்கைக்காய் பேதியை ஏற்படுத்தும்.
- கேரட் அதிகமாகச் சாப்பிட்டால், உடல் மஞ்சள் நிறமாகும்.
- புடலங்காய் மிகுந்தால் சளியை உண்டாக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...