இல்லத்தில் லட்சுமி குடியேற..
இல்லத்துப் பூஜை அறையில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.


இல்லத்துப் பூஜை அறையில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.
வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்து, துளசி மாதாவைக் கும்பிட வேண்டும்.
எதிர்மறைச் சொற்களைத் தவிர்த்து இனிமையான சொற்களைப் பேச வேண்டும்.
விலங்குகளின் பெயர்களைச் சொல்லி அதட்டும் முறையைக் கைவிட வேண்டும்.
முன்னோர்களின் நினைவு நாள்களில் அவர்களை நினைத்து, பிரியமான பொருள்களை வைத்து வழிபட வேண்டும்.
இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. இறைவன் தடுப்பதை எவராலும் கொடுக்க முடியாது. நாம் இறைவனிடம் சரண் அடைந்தால், ஒளிமயமான எதிர்காலம் அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...