ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அரி  நெல்லிக்காய் தொக்கு

அரி நெல்லிக்காயை கழுவி கொட்டையை எடுத்துவிட்டு,  மிக்சியில் கரகரப்பான அரைக்க வேண்டும்.

News image
Updated On :5 ஜூன் 2022, 2:56 pm

தேவையானவை:

அரி நெல்லிக்காய்- 100 கிராம்
மிளகாய்த் தூள்- 3 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 50 கிராம்
புளி- 1 உருண்டை அளவு
பெருங்காயம்- சிறு துண்டு
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

அரி நெல்லிக்காயை கழுவி கொட்டையை எடுத்துவிட்டு,  மிக்சியில் கரகரப்பான அரைக்க வேண்டும்.  புளியைக் கெட்டியாகக் கரைத்து அரைத்த நெல்லிக்காயில் கலந்து, வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை தாளித்து, நெல்லிக்காயை போட்டுக் கிளறி மிளகாய்த் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வதக்க வேண்டும். பின்னர், இறக்கி ஆறியவுடன் எடுத்து வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.