தர்ப்பூசணி சர்பத்
தர்ப்பூசணியில் பழத்தைத் தோல் சீவி விதைகளை எடுத்து சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு சாறாக்க வேண்டும்.

Updated On :15 மே 2022, 12:30 am

தேவையானவை:
தர்ப்பூசணி- அரை கிலோ, எலுமிச்சை-1, சர்க்கரை- 200 கிராம்.
செய்முறை:
தர்ப்பூசணியில் பழத்தைத் தோல் சீவி விதைகளை எடுத்து சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு சாறாக்க வேண்டும். இதோடு, எலுமிச்சை பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை நன்றாகக் கலக்க வேண்டும். சர்க்கரை கலந்து கரைத்த பிறகு ஃப்ரீஸரில் வைத்து, குளிர்ந்து கெட்டியானவுடன் எடுத்து அருந்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...