ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பட்டாணி சாலட்

கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை சிறிது தண்ணீர்விட்டு லேசாக வேக வைத்துகொள்ள வேண்டும். பின்னர், வினிகர், மிளகு, உப்பு சேர்த்து கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொத்தமல்லி தூவி பிரிஜ்ஜில் வைத்து பரிமாறலாம்.

News image
Updated On :28 மே 2022, 6:30 pm

தேவையானவை:

கேரட்-2
பட்டாணி-100 கிராம்
பீன்ஸ்- 50 கிராம்
உருளைக்கிழங்கு-2
வெள்ளரிக்காய்-1
வினிகர்- 2 தேக்கரண்டி
மிளகு- அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை சிறிது தண்ணீர்விட்டு லேசாக வேக வைத்துகொள்ள வேண்டும். பின்னர், வினிகர், மிளகு, உப்பு சேர்த்து கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொத்தமல்லி தூவி பிரிஜ்ஜில் வைத்து பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.