

சுக்குப் பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட பித்தம் குறையும்.
சுக்குத் தூளோடு சர்க்கரையைச் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு உடனே குணமாகும்.
சுக்கை தண்ணீரில் குழைத்து களிம்பாக்கி நெற்றியில் பற்று மாதிரி தடவி வந்தால், தலைவலி குணமாகும்.
சுக்குப் பொடியோடு துளசி இலைகளைச் சேர்த்து கொதிக்க வைத்து, தேன் சேர்த்துச் சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்து சாப்பிட்டு வர கடுமையான வயிற்று வலி குணமாகும்.
சுக்குத் துண்டை வாயில் அடக்கிவைக்க பல்வலி கட்டுக்குள் வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

