ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாலக் பூரி

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கவும்.

News image
Updated On :9 அக்டோபர் 2022, 12:30 am

DIN

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கிண்ணம்
பசலைக் கீரை- 1 கட்டு
பச்சை மிளகாய்- 3 
இஞ்சி- 1 துண்டு
நெய்- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கவும்.  பின்பு, அதை ஆறவைத்து நீரை வடித்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். இந்த விழுதுடன் கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர், அதை சின்ன சின்ன பூரிகளாகச் செய்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.