ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வாழைப்பழ அல்வா 

வாணலியில் சிறிது நெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும்  ரவையைப் போட்டு சிவப்பாக வறுத்து எடுக்க வேண்டும்.

News image
Updated On :16 அக்டோபர் 2022, 1:01 pm

தேவையானவை: 

ரவை- 100 கிராம்
வாழைப்பழம்-4
பால்- 200  மி.லி.
சர்க்கரை- 100 கிராம்
நெய்-50 கிராம்

செய்முறை: 

வாணலியில் சிறிது நெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும்  ரவையைப் போட்டு சிவப்பாக வறுத்து எடுக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் பாலைவிட்டு அடுப்பில் வைத்து கொதிக்கும்போது துண்டுகள் செய்த வாழைப்பழம், ரவையைப் போட்டு வேக வைக்க வேண்டும். வெந்ததும் சர்க்கரை, நெய் போட்டு சுருள கிளற வேண்டும். நன்றாக ஓட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் விட்டு துண்டுகள் போட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.