47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அழகே... அழகே...

ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் சோப்புகள்,  பாடிலோஷன்களை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்யும்போது, சருமத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 12:30 am

எஸ். எஸ்.

ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் சோப்புகள்,  பாடிலோஷன்களை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்யும்போது, சருமத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக சருமத்தில் உள்ள மேக்கப்பை முழுமையாக அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் துளைகள் அடைக்கப்படுவதால் எளிதாக சுவாசிக்க முடியாமல், நாளடைவில் சருமத்தில் பொலிவு குறையக்கூடிய வாய்ப்புள்ளது.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சூரிய ஒளி அதிகமாக உள்ள நேரத்தில் வெளியே செல்வதை முடிந்தளவுக்கு தவிர்க்கவும். குடை, சன்கிளாஸ் போன்ற பாதுகாப்புடன் செல்லலாம். இதனால், சூரிய ஒளியின் நேரடி பாதிப்பிலிருந்து தப்பிக்கும்போது சருமம் பாதுகாக்கப்படுகிறது. முகம் மட்டுமின்றி கழுத்து, காதுமடல்கள் மற்றும் கைகளுக்கும் தரமான சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.