லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்வீட்கார்ன் சுண்டல் 

ஸ்வீட் கார்னை தோலை நீக்கிவிட்டு வேகவைத்து எடுத்து கான் முத்துக்களை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 12:30 am

தேவையான பொருள்கள் :

ஸ்வீட் கார்ன் - 2
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 4
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - அரை மூடி
காரப்பொடி - 1/2  தேக்கரண்டி

செய்முறை: 

ஸ்வீட் கார்னை தோலை நீக்கிவிட்டு வேகவைத்து எடுத்து கான் முத்துக்களை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தனியா ஆகியவற்றை வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும். 

மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு  கடுகு தாளித்து உதிர்த்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன், உப்பு, தேங்காய்த்துருவல், பொடித்த காரப்பொடி சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.