திருவாதிரைக் களி

வெறும் வாணலியில் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் இரண்டையும் சிவக்க வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். வாணலியில் 2 மேசைக் கரண்டி,  நெய்விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
திருவாதிரைக் களி

தேவையானவை:

பச்சரிசி- 2 கிண்ணம்
பயத்தம் பருப்பு- 8 
மேசைக் கரண்டி
துருவிய வெல்லம்- 1 
தேக்கரண்டி நெய்- 5 மேசைக் கரண்டி
உடைத்த முந்திரித் துண்டு- 
2 மேசைக் கரண்டி

செய்முறை: 

வெறும் வாணலியில் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் இரண்டையும் சிவக்க வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். வாணலியில் 2 மேசைக் கரண்டி,  நெய்விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.

4 கிண்ணம் நீர்விட்டு, வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் உடைத்து வைத்துள்ள ரவையையும் சேர்க்கவும். இடைஇடையே மீதியுள்ள நெய்யைச் சேர்க்கவும். மூடி வைக்கவும். இடைஇடையே திறந்து கிளறி விடவும். களி வெந்ததும் ஏலப் பொடி தூவி, வறுத்து வைத்துள்ள முந்திரியைச் சேர்ந்து கிளறிவிடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com