டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பீர்க்கங்காய் ரெய்தா

எண்ணெய் தாளிப்புகளைத் தாளித்தவுடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பின்னர் பீர்க்கங்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.

News image
Updated On :5 பிப்ரவரி 2023, 12:30 am

தேவையான பொருள்கள்: 

பீர்க்கங்காய்- 1 கிண்ணம்
கெட்டித் தயிர்- 1 கிண்ணம்
பச்சை மிளகாய்- 1
உப்பு- தேவையான அளவு
தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, பெங்காயம்- சிறிதளவு
சிகப்பு குண்டு மிளகாய்-3
எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை: 

எண்ணெய் தாளிப்புகளைத் தாளித்தவுடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பின்னர் பீர்க்கங்காய், உப்பு சேர்த்து வதக்கவும். நீர் சுண்டியவுடன் அடுப்பை நிறுத்தி, ஆறியவுடன் வதக்கிய பீர்க்கங்காயை தயிரில் சேர்த்து நன்கு கலக்கிய தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.