47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புர்ஜி புலாவ் கோவரி

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர், இஞ்சி, பூண்டு விழுது, பனீர், மிளகாய்த் தூள், உப்பு ஆகியன சேர்த்து நன்கு வதக்கவும்.

News image
Updated On :22 ஜனவரி 2023, 12:30 am

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

உதிரியான பாசுமதி சாதம்- 1 கிண்ணம்
எண்ணெய்- 5 மேசைக் கரண்டி
ஏலக்காய், கிராம்பு- 2
பட்டை- சிறு துண்டு
பொடியாக அரித்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காலிஃபிளவர்- தலா கால் கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
சதுரங்களாக அரிந்த பனீர்- அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள், கரம் மசாலா- தலா 2 மேசைக் கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காலிஃபிளவர், இஞ்சி, பூண்டு விழுது, பனீர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியன சேர்த்து நன்கு வதக்கவும், உதிரியான சாதம் சேர்த்து கலந்து, சூடாகப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.