

தேவையான பொருள்கள்:
பாசிப்பருப்பு 1 கிண்ணம்
பச்சை மிளகாய் 5
கொத்தமல்லி சிறிதளவு
வெங்காயம் 2
உப்பு தேவையான அளவு
செய்முறை:
பாசிப் பருப்பை 6 மணி நேரம் ஊறவைக்கவும். மிக்சியில் நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அதில் உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து தோசை வார்க்கவும். மூங் தால் சீலா ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.