பாட்டி வைத்தியம்

இஞ்சியை சிறிதளவு எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தானாக உதிர்ந்துவிடும்.
பாட்டி வைத்தியம்
Updated on
1 min read


இஞ்சியை சிறிதளவு எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தானாக உதிர்ந்துவிடும்.

அன்னாசி பழச்சாறை எடுத்து அதை மருக்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து,  பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் அலம்பினால் மருக்கள் மறையும்.

இரவில் படுக்கச் செல்லும் முன் வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மருக்கள் மறையும்.

எலுமிச்சை சாறை மருக்கள் உள்ள இடத்தில் 20 நிமிடம் ஊற வைத்து அலம்பினால் மருக்கள் மறையும்.

கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து தினமும் மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மருக்கள் மறையும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com