எந்த உணவில் என்னென்ன சத்துகள்..!

எந்தெந்த உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன.
எந்த உணவில் என்னென்ன சத்துகள்..!
Updated on
1 min read

எந்தெந்த உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி 2, சி உள்ளன.
பூண்டில் வைட்டமின், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகள் உள்ளன.
 முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் உள்ளன.
 கரிசலாங்கண்ணி கீரையில் புரதம், இரும்பு, வைட்டமின் ஏ சத்துகள் இருக்கின்றன.
 பேரிக்காயில் தாமிரம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ்,  கால்சியம் ஆகியன உள்ளன.
நீர்மோரில் புரோட்டின், தாது உப்புகள் உள்ளன.
வேர்க்கடலையில் போலிக் ஆஸிட், மாங்கனீஸ் உள்ளன.
 வெற்றிலையில் கால்சியம், புரோட்டின், வைட்டமின் சி உள்ளன.
காளானில் இரும்புச்த்து, வைட்டமின் டி, இ, பி, ஏ ஆகியன உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com