தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கவுனி அரிசி அல்வா

கவுனி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து,  பால், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:58 pm

ஜி.மஞ்சரி

தேவையானவை:

கவுனி அரிசி- 1 கிண்ணம்
வெல்லம் அல்லது பனை வெல்லம்- ஒன்றரை கிண்ணம்
நெய்- கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல்- அரை கிண்ணம்
சுக்குத்தூள்- அரை தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள்- அரை தேக்கரண்டி
முந்திரி- 10

செய்முறை: 

கவுனி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து,  பால், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.  வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்ததும் வடிகட்டி வைக்கவும்.  வாணலியில் வைத்து சுக்குத்தூள் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து, கலவை பாத்திரத்தில் கொட்டி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரியில் அலங்கரித்து ஆறியவுடன் துண்டுகளாகப்  போடவும். சுவையான கவுனி அரிசி அல்வா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.