

"தீர்க்க சுமங்கலி பவ..' என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
திருமணத்தில் ஒன்று, அறுபது வயது சஷ்டியப்த பூர்த்தியில் இரண்டாவது, ஏழுபது வயது பீமரதசாந்தியில் மூன்றாவது, எண்பது வயது சதாபிஷேகத்தில் நான்காவது, 96ஆம் வயதில் கனகாபிஷேகத்தில் ஐந்தாவது என 5 மாங்கல்யம் பெற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.