தேங்காய்ப் பால்
மகளிர்மணி
பாலின் மகத்துவம்...
நாள் ஒன்றுக்கு அரை டம்ளர் தேங்காய்ப் பால் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.
நாள் ஒன்றுக்கு அரை டம்ளர் தேங்காய்ப் பால் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.
வெள்ளாட்டுப் பால் அருந்தி வந்தால் உடல் வலிமை பெறும். ஜீரண நோய்கள் குணமாகும்.
கேழ்வரகு பாலில் சர்க்கரையிட்டு குழந்தைகளுக்கு அளித்தால், உடல் பலம் பெறும்.
கற்றாழைப் பால் வெட்டுக்காயங்களைக் குணப்படுத்தும்.
காட்டாமணக்கு பாலை தடவினால் புண்கள் குணமாகும். கட்டிகள் மறையும்.
ஆலம்பாலை பூசி வந்தால் கால் வெடிப்பு குணமாகும். வாய்ப்புண்ணுக்கும் தடவலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.