பெண்களே கவனியுங்க...?

பெண்கள் தங்களது மாதவிலக்கு நாள்களில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டால், மாதவிலக்கு தடையின்றி நடைபெறும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெண்கள் தங்களது மாதவிலக்கு நாள்களில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டால், மாதவிலக்கு தடையின்றி நடைபெறும்.

துவையலுக்கு அரைக்கும்போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப் பரு மறையும்.

நான்கு வெற்றியையுடன் மூன்று மிளகைச் சேர்த்து மென்று விழுங்கினால், நீர்க்கோவை, தலைப்பாரம் ஆகிய நோய்கள் குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com