
தேவையான பொருள்கள்:
முடக்கற்றான் கீரை- 1 கைப்பிடி அளவு
சிறிய வெங்காயம்- 5
பச்சை மிளகாய்-4
தேங்காய்த் துருவல்- 2 மேசைக்கரண்டி
தக்காளி- 1
புளி- மிகச் சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய்- சிறிதளவு (வதக்க, தாளிக்க)
பெருங்காயம்- சிறிதளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புளி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றுடன் பெருங்காயம் சேர்த்து எண்ணெய்விட்டு வதக்கி வைக்கவும். பின்னர், முடக்கற்றான் கீரையையும் வதக்கி அதனுடன் சேர்த்து நன்றாக ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின்னர், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, லேசாக வதக்கி இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







