கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தேங்காய்ப் பால் முறுக்கு

அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, சீரகம், மிளகுத் தூள் சேர்த்து பிசைய வேண்டும்.

News image
தேங்காய்ப் பால்
Updated On :22 செப்டம்பர் 2024, 6:30 pm

DIN

தேவையான பொரூள்கள்:

பச்சரிசி மாவு- 300 கிராம்

தேங்காய்ப் பால்- அரை

கிண்ணம்

உளுந்து மாவு- 100 கிராம்

மிளகுத் தூள், சீரகம்- 1

தேக்கரண்டி

வெண்ணெய்- 1 மேசைக்கரண்டி

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, சீரகம், மிளகுத் தூள் சேர்த்து பிசைய வேண்டும்.

பின்னர், தேங்காய்ப் பாலை ஊற்றி மாவை நன்றாகப் பிசைந்து தேன்குழல் உழக்கில் எண்ணெய் தடவி வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், உழக்கில் மாவை உருண்டையாக உருட்டிப் போட்டு பிழிந்து பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

தேங்காய்ப் பால் சுவையோடு மணமான முறுக்காக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.