தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழக்கடி, முப்பந்தல், தஞ்சாவூர் மாவட்டத்தில் துளசியார்பட்டி, உத்திரமேரூர் அருகேயுள்ள ஆலஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் சிலைகளும், வழிபாடுகளும் இருக்கின்றன.